खत
இந்தி
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: க2த்1
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்
தொகு- खत, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- செய்திகள், கருத்துகள், எண்ணங்கள், மற்ற விடயங்களை, மற்றொருவருக்குத் தெரிவிக்க, காகிதத்தில் எழுதுவது खत---கடிதம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---खत--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi