गाडि
இந்தி
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: கா3டி3
சொற்பிறப்பு:
பொருள்
தொகு- गाडि, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- பயணிகளையும் சரக்குகளையும் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் சக்கரங்கள் இணைக்கப்பட்ட ஒரு சாதனம்..விலங்குகளைப்பூட்டியும், நிலக்கரி, டீசல், மின்சாரம் இவற்றால் இயக்கப்பட்டும் வண்டிகள் ஓடுகின்றன...இவற்றில் பலவகைகள் உள்ளன...தொடருந்து, பேருந்து ஆகியவை மிக பிரபலமானவையாகும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---गाडि--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi