दाम
இந்தி
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: தா3ம்
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்
தொகு- दाम, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- ஒரு பொருளை வாங்கி சொந்தமாக்கிக்கொள்ள, எவ்வளவு காசு தரவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அந்தத் தொகையை दाम---விலை என்பர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---दाम--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi