पकाना
இந்தி தொகு
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ப1கா1நா
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள் தொகு
- पकाना, வினைச்சொல்.
விளக்கம் தொகு
- உணவுப்பொருட்களை வேகவைத்தும், வாட்டல், வதக்கல், பொரித்தல், அரைத்தல், துவைத்தல், கரைத்தல் போன்ற சமையல் முறைகளிலும் உண்ணும் பக்குவத்தில் தூய்மையாகவும், சுவையாகவும் உணவுவகைகளைத் தயாரிப்பதை पकाना--சமை/சமைப்பது என்பர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---पकाना--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi