पुरुष
இந்தி
தொகு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
{ஆதாரம்} ---> DSAL - mahendra caturvedi
சமசுகிருதம்
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --பு1ருஷ
பொருள்
தொகு- पुरुष, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- மனிதகுலத்தில் இனப்பெருக்கத்திற்காக, இயற்கையிலேயே ஆண், பெண் என்னும் இருபாலருண்டு...இயல்பாகவே ஆண் பெண்ணைவிட தசை/உடற்பலம் மிக்கவன். பெண்ணைக் கவர்ந்துக் கூடி, குழந்தைப் பெறும்படிச் செய்து தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ளுகிறான்..