சமசுகிருதம்

தொகு
 
पुष्प:
--பு1ஷ்ப1--பூ
 
पुष्प:
--பு1ஷ்ப1--பூ

பொருள்

தொகு
  • पुष्प, பெயர்ச்சொல்.
  1. பூ
  2. மலர்
  3. புட்பம்
  4. புஷ்பம்

விளக்கம்

தொகு
  • செடி, கொடி, மரம் ஆகியத் தாவரங்களில் அவை காய்விடும்முன் உண்டாகும் ஒரு இயற்கையான நிலை பூ எனும் பாகம்...இதுதான் மகரந்தச்சேர்க்கையின் விளைவாகக் காய்களாகி, பழமாகி அதில் அந்தந்தத் தாவரங்களின் இனவிருத்திக்கான வித்துக்களையும் தருகின்றன...மணமுள்ள பூவகைகள் இறை பூசைக்கும், பெண்கள் தலையில் சூட்டிக்கொள்ளவும், இடங்களை அலங்கரிக்கவும், வாசனைத் திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன..வாழைப்பூ, வேப்பம்பூ, உரோசாப்பூ போன்ற சிலவகைப் பூக்கள் உணவாகவும் பயனாகின்றன...மற்றும் சிலவகைப் பூக்கள் பிணி தீர்க்கும் மருந்தாகவுமுள்ளன...பூக்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும், மற்றும் வெள்ளை, நீலம், உதா, மஞ்சள், பச்சை, கறுப்பு, கலப்பு நிறங்கள் போன்ற இன்னும் பற்பல வண்ணங்களில் பலவேறு வகைப்பட்ட வடிவங்களில் மலரும்..நிலம், நீர், மலை ஆகிய பூமியின் பகுதிகளுக்கென்றே சிறப்பானத் தனிப்பட்டப் பூ வகைகள் இயற்கையிலுண்டு..காய்க்காத தாவரங்களும் பூக்கும்...பூக்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டத் தோட்டங்கள் உண்டு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=पुष्प&oldid=1632448" இலிருந்து மீள்விக்கப்பட்டது