இந்தி தொகு

 
पेशाब:
சிறுநீர்-நுண்ணோக்கிப்படம்

பொருள் தொகு

  • पेशाब, பெயர்ச்சொல்.
  1. சிறுநீர்
  2. மூத்திரம்

விளக்கம் தொகு

  • पेशाब---சிறுநீர்-மனிதன், விலங்குகள் உட்பட உயிரினங்களின் உடலிலிருந்து வெளியேற்றும் திரவவடிவிலான ஒரு கழிவுப்பொருள்... இது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அங்கே சேகரிக்கப்படுகிறது... பின்னர் அங்கிருந்து சிறுநீர்வழி மூலம் உடலிலிருந்து வெளியேறுகிறது.



( மொழிகள் )

ஆதாரங்கள் ---पेशाब--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=पेशाब&oldid=1643009" இலிருந்து மீள்விக்கப்பட்டது