இந்தி

தொகு
 
प्याला:
பலவகைக் கோப்பைகள்
 
प्याला:
சித்திரங்கள் தீட்டப்பட்டக் கோப்பைகள்

வடமொழி வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • प्याला, பெயர்ச்சொல்.
  1. கோப்பை
  2. கிண்ணம்

விளக்கம்

தொகு
  • தேநீர், பால் போன்ற பானங்களைக் குடிக்கவும், சிறு உணவுகளை உண்ணவும், நீர் பயன்பாட்டிற்கும் உபயோகமாகும் பாத்திரவகைப் பொருட்கள்...மண், பீங்கான், உலோகம், ஆடி, நெகிழி ஆகியவற்றால் உண்டாக்கப்படுகின்றன...பல நிறங்களிலும், சித்திரம் தீட்டியும் கிடைக்கின்றன...கலைநயம் மிக்க வேலைப்பாடு கொண்டதாயும் உருவாக்கப்படுகின்றன..



( மொழிகள் )

ஆதாரங்கள் ---प्याला--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=प्याला&oldid=1632466" இலிருந்து மீள்விக்கப்பட்டது