बगीचा
இந்தி
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ப3கீ3சா1
சொற்பிறப்பு:
- இந்தி சுயச்சொல்
பொருள்
தொகு- बगीचा, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இளைப்பாறவும், பொழுதுபோக்கவும், நல்ல இயற்கைச்சூழ்நிலையை அனுபவிக்கவும் நகரங்களில் ஆங்காங்கே அமைக்கப்படும் மலர்ச் செடி, கொடிகள், சிறு மரங்களோடுக் கூடிய பூங்காக்கள்/தோட்டங்கள்...பொதுவாகவே எல்லாத்தொட்டங்களையும் बगीचा-ப3கீ3ச1 என்பர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---बगीचा--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi