भाषा
இந்தி
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: பா3ஷா
சொற்பிறப்பு:
- சமசுகிருத மூலம்-
பொருள்
தொகு- भाषा, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- மனிதர்கள் தங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், பாவங்கள், தேவைகள், கருத்துக்கள் போன்றவற்றை சக மனிதர்களுக்கு வாயினால் ஏற்படுத்தப்பட்டும் பேச்சு என்னும் செயலால், தெரியப்படுத்தும் ஒலியெழுப்பும் முறையே மொழி எனப்படுகிறது...உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் வழங்கி வருகின்றன...இவை நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், மதத்திற்கு மதம், பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறுபடுகின்றன...பல மொழிகளுக்கு வரிவடிவமும் (எழுத்து) உண்டு...அவ்வாறு எழுத்துகள் இல்லாத மொழிகளும் உள்ளன...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---भाषा--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi