महँगा
இந்தி
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: மஹ்ங்கா3
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்...-
பொருள்
தொகு- महँगा, உரிச்சொல்.
விளக்கம்
தொகு- சாதாரணமாக ஒரு பொருள் கிடைக்கவேண்டிய விலையைவிட அதிக விலைக்கு விற்கப்படும்போது அப்பொருளை அதிக விலையானது--महँगा என்பர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---महँगा--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi