सभा
இந்தி
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஸபா4
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
தொகு- सभा, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- பலத்தரப்பட்ட எண்ணங்கள், கொள்கைகள், செயல்முறைகள், நோக்குகள் கொண்ட உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஒரு பொது விடயத்தை ஆறஅமர விவாதித்து எல்லாருக்கும் பயனுள்ளவகையில் ஒரு முடிவு எடுக்கக் கூட்டப்படும் கூட்டம்/இடம்..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---सभा--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi