सरस्
சமசுகிருதம்
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ஸரஸ்
பொருள்
தொகு- सरस्, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இயற்கையாக ஏற்படும் ஒரு பெரிய நீர்நிலை..இதிலிருந்து ஆறுகள் உற்பத்தியாவதுண்டு...செயற்கையாகவும், விவசாயத்திற்காக ஏரிகள் உண்டாக்கப்பட்டு, அதிலிருந்து கால்வாய்கள் மூலம் விவசாயத்திற்குத் தண்ணீர் விளைநிலங்களுக்குக் கொண்டுச் செல்லப்படுகிறது...