தமிழ் தொகு

பொருள் தொகு

  • அகக்கண், பெயர்ச்சொல்.
  1. உட்கண்
  2. உள்ளறிவு ஞானம்
  • அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறம் என்றால் வெளியே என்று பொருள். அதாவது அகம் என்பதை மனதின் உள்ளே என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

அகம் என்பதை மனம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அகக்கண் என்பது மனதை குறிக்கும். இதை பயன்படுத்தும் விதத்தை இந்த வாக்கியத்தின் மூலம் பார்க்கலாம்:

"எப்படியாவது இந்த முனிவரை ஏமாற்றி அவரிடம் இருந்த தங்க விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு ஓடி விடவேண்டும் என்று நினைத்து அவர் முன்பாக நின்று கொண்டிருந்த பரமசிவன் என்ற பக்தனின் எண்ணங்களை தனது அகக்கண் மூலம் தெளிவாக புரிந்து கொண்டார், முனிவர்"


ஞானம்.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. inner vision;
  2. wisdom


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகக்கண்&oldid=1906840" இலிருந்து மீள்விக்கப்பட்டது