அகங்காரமமகாரங்கள்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அகங்காரமமகாரங்கள், பெயர்ச்சொல்.
- எதற்கும் 'நான்நான் என்றல் அகங்காரம்
- பொருள்களை 'எனது எனது' என்று கூறி, உரிமை கொள்ளுதல் மமகாரம்
- ஏனைய அகங்கார மமகாரங்கள் பசுபோதம், தற்போதம் என்று பெயர் பெறும்
- பசுபோதம் - ஆன்ம அறிவு
- தற்போதம் - இதனை யான் அறிகின்றேன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +