அகச்சந்தானம்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • அகச்சந்தானம், பெயர்ச்சொல்.
  1. சைவசித்தாந்தக் கொள்ளைகளைக் கைலாய பரம்பரையில் உபதேசித்துவந்தவர்களும் நந்திதேவர் சனற்குமாரர் சத்தியஞானதரிசனிகள் பரஞ்சோதி முனிவர் என்று பெயர் பெற்றவர்களுமான நான்கு குரவர்கள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The succession of four divine preceptors who handed down the šaiva šiddhānta canons, viz. , Nanti-tēvar, Caṉaṟ-kumārar, Cattiya-āṉa-taricaṉikaḷ, Paracōti-muṉivar



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகச்சந்தானம்&oldid=1283687" இலிருந்து மீள்விக்கப்பட்டது