அகச்சிவப்புக் கதிர்காணி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அகச்சிவப்புக் கதிர்காணி, பெயர்ச்சொல்.
- வெப்பக் கதிர்வீச்சை மின்னழுத்த மாற்றமாக உணர்ந்து காட்டும் கருவியே அகச் சிவப்பு அலை கண்டறிவான் ஆகும். வெப்பநிலை சார்தடை, வெப்ப மின் இரட்டை போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்
விளக்கம்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- infra red detector
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்