அகஞ்சுரிப்படுத்துதல்

தமிழ் தொகு

பொருள் தொகு

  • அகஞ்சுரிப்படுத்துதல், பெயர்ச்சொல்.
  1. மனத்தைத்தேற்றுதல்
    எனக்கோடுகிற தசையை உங்களுக்குச்சொல்லி அகஞ்சுரிப்படுத்தித் தரிக்கைக்கு (ஈடு,8,2,2)
  2. குறையச் செய்தல். (ஈடு.4,7,9.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. to compose, console, as the mind
  2. to cause to diminish, lessen



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகஞ்சுரிப்படுத்துதல்&oldid=1195907" இலிருந்து மீள்விக்கப்பட்டது