அகஞ்சுரிப்படுத்து-தல்
விளக்கம்
- To compose, console, as the mind;மனத்தைத்தேற்றுதல். எனக்கோடுகிற தசையை உங்களுக்குச்சொல்லி அகஞ்சுரிப்படுத்தித் தரிக்கைக்கு (ஈடு,8,2,2).
- To cause to diminish, lessen;குறையச் செய்தல். (ஈடு.4,7,
- )
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - - akanj-curi-p-paṭuttu-
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +