அகண்டாகாரவிருத்தி
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அகண்டாகாரவிருத்தி, பெயர்ச்சொல்.
- எல்லையற்ற விருப்பம்
- முத்திவிருப்பம்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Boundless desire
- Spiritual aspiration
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +