அகத்துறுப்பு

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • அகத்துறுப்பு, பெயர்ச்சொல்.
  1. அன்பு இரக்கம் முதலிய மனப்பண்பு
    (எ. கா.) அகத்துறுப் பன்பிலவர்க்கு (குறள். 9)
  2. உடலில் இருக்கும் உள்ளுறுப்பு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Qualities of the heart, as kindness, mercy Internal organs



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகத்துறுப்பு&oldid=1283705" இலிருந்து மீள்விக்கப்பட்டது