அகத்துழிஞை

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. கோட்டையின் அகத்து உள்ளாரைப் புறத்தார் வெல்லும் புறத்துறை .
    (எ. கா.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Theme of the victory of besiegers over the besieged



( மொழிகள் )

சான்றுகள் ---அகத்துழிஞை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகத்துழிஞை&oldid=1007466" இலிருந்து மீள்விக்கப்பட்டது