அகப்படச்சூத்திரித்தல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அகப்படச்சூத்திரித்தல், பெயர்ச்சொல்.
- பொருள் புலப்படாது உள்ளடங்குமாறு சூத்திரஞ்செய்தல். ஆசிரியர் . . . அகப்படச்சூத்திரியார் (தொல். சொல். 35, சேனா.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To compose sūtras of obscure meanings
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +