அகப்புறப்பெருந்திணை
தமிழ்
தொகுபொருள்
தொகு- அகப்புறப்பெருந்திணை, பெயர்ச்சொல்.
- அகனைந்திணைப் புறமாகிய பெருந்திணை. (நம்பியகப். 243.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- love between unequals, as outside the sphere of akaṉ-ain-tiṇai
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +