அகப்பொருள்
பொருள்
- பெயர்ச்சொல்
- உட்பொருள் ; சிற்றின்பம் ; அகவொழுக்கமாகிய பொருள் ; வீட்டில் உள்ள பொருள் .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Love-theme
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகப்பொருள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி