அகமருடணம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அகமருடணம், பெயர்ச்சொல்.
- பாவ நீக்கத்தின் பொருட்டு நீருக்குள் நின்று உச்சரிக்கும் மந்திரம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- name of a particular vēdic hymn, as sin-effacing
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகமருடணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிசிந்தாமணி நிகண்டு