பொருள்

தொகு
  • அகமருடம், பெயர்ச்சொல்.
  1. பாவ நீக்கத்தின் பொருட்டு நீருக்குள் நின்று உச்சரிக்கும் மந்திரம்
    (எ. கா.)
  2. வேதமந்திரச் சிறப்பு
  3. நீருள் மூழ்கிச் செபித்தல் அக மருடனக் குளியலாகும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. name of a particular vēdic hymn, as sin-effacing


( மொழிகள் )

சான்றுகள் ---அகமருடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகமருடம்&oldid=1895178" இலிருந்து மீள்விக்கப்பட்டது