அகம்மியம்
பொருள்
- பெயர்ச்சொல்
- ஒரு பேரெண் ; பத்துலட்சங்கோடி ; கோடாகோடி (பிங்கலநிகண்டு)
- அணுகக்கூடாதது ; அறியக் கூடாதது .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Ten thousand quintillions
- The unapproachable, that which is not fit to be approached;
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகம்மியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி