பெயர்ச்சொல்

தொகு

அகரம்

  1. அ (the first letter of the Tamil alphabet)
  2. ஓர் எழுத்து
  3. அக்கிராரம்/அக்கிரஹாரம்
  4. பார்ப்பனச்சேரி
  5. பாதரசம்
  6. பிரமன்
  7. அகர உயிராகிய முதல் எழுத்து

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகரம்&oldid=1901011" இலிருந்து மீள்விக்கப்பட்டது