அகலக்கவி
பொருள்
- பெயர்ச்சொல்
- நாற்கவியுள் ஒன்றான வித்தாரகவி
- அகலக்கவி பாடுவோன்;விரித்துக் கவிபாடும் புலவன் . (வெண் பாப். செய். 5, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகலக்கவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி