அகழிதிருத்துதல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அகழிதிருத்துதல், பெயர்ச்சொல்.
- சிறிய பள்ளங்களைத் தூர்த்துச் சமமாக்குதல். புஞ்செய்த்திடல் கல்லி அகழி திருத்தி ((S. I. I.) V, 216)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To fill in amall pits and level the ground for cultivation
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +