(வி) அகழ்

  1. தோண்டு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - dig
பயன்பாடு
  • அகழ்வாய்வு வரலாறு காட்டும்.
  • கிணறு அகழும் பணி நடக்கிறது.

சொல்வளம்

தொகு
அகழ்
அகழ்வாய்வு, அகழ்வியல்,
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகழ்&oldid=1968555" இலிருந்து மீள்விக்கப்பட்டது