பொருள்

  • பெயர்ச்சொல்
  1. அழைத்தல் , கூவுதல்
  2. மயிலின் குரல்
  3. இசைத்தல், பாடுதல், கூத்து
  4. ஆசிரியப்பாவுக்குரிய ஓசை, ஆசிரியப்பா
  5. ஆலல், ஏங்கல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - call or cry of peacock, dance, species of verse called aasiriyappa, peculiar musical sound

(இலக்கியப் பயன்பாடு)
அகவல், ஆலல், ஏங்கல் போன்ற பல சொற்களால் மயிலின் ஒலியைக் குறிப்பிடுகிறார்கள்.


( மொழிகள் )

சான்றுகள் ---அகவல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகவல்&oldid=1887185" இலிருந்து மீள்விக்கப்பட்டது