அகித்தோப்பேல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அகித்தோப்பேல், பெயர்ச்சொல்.
- (விவிலியம்) தாவீதின் அரசரின் ஆலோசகர்.
- அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள். - (2 சாமுவேல் 15 அத்தியாயம் 12 வசனம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்: ahitophel
- ஹீப்ரூ: אֲחִיתֹפֶל