அகிருத்திரம விடம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அகிருத்திரம விடம், பெயர்ச்சொல்.
- மரம், புல், பூண்டு போன்ற பொருட்களாலும் பாடாணம் முதலிய தாதுக்களாலும் தேள் பாம்பு சிலந்தி முதலிய பிராணிகளின் விடத்தினாலும் ஏற்படும் விட நோய்
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்