அகோ
பொருள்
- பெயர்ச்சொல்
- ஒரு வியப்புச் சொல் அழைப்பு , உடன்பாடு , புகழச்சி , இகழ்ச்சி , பொறாமை , துன்பம் , இரக்கம் , ஐயம் முதலிய பொருள்களுள் ஒன்றை உணர்த்தும் குறிப்புச்சொல் .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகோ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி