அக்கரகணரோகம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அக்கரகணரோகம், பெயர்ச்சொல்.
- கணச்சூட்டினால் வாய், வயிறு, குடல் முதலிய உறுப்புகள் வெந்து தேகவோட்டம், வாய்நாற்றம், சுரம் மயக்கம் முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகைக் கணநோய் இது 12 வயது வரை தொடரும்
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்