அக்கரகாரம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
|
---|
அக்கரகாரம்பெயர்ச்சொல்
பொருள்
தொகு- அக்கரம் - ஒரு மருந்துவேர்
- ஒரு விதமான மருத்துவச்செடி, ஒரு பூண்டு வகை
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...இதன் மூலச்சொல் உருது மொழியாகும்...
- மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம். இதன் வேர் மருத்துவப் பயனுடையது. உலர்ந்த வேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். தொண்டையில் நோய்த் தொற்று மூச்சுக்குழல் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்து. (அக்கரகாரம், தினகரன், 2/18/2011)
மொழிபெயர்ப்பு
தொகுஆங்கிலம்
- pellitory root; pyrethri radix
- Anacyclus pyrethrum (தாவரவியல் பெயர்)
- தாவரவியல் பெயர் - Anthemis Pyretheum
(இலக்கியப் பயன்பாடு)
- அக்கரகார மதன்பே ருரைத்தக்கால் (பதார்த்த. 990)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்கரகாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற
.