அக்கரச்சுதகம்
அக்கரச்சுதகம் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- on words, a word by gradual elimination becoming different words with different meanings, as in கநகாரி, நகாரி, காரி, or பாலாவி, பாலா, பா. ஆங்கிலம்
விளக்கம்
ஒரு பொருள் பயப்பதோர் சொற்கூறி அச் சொல்லில் ஒரோ ரெழுத்தாக நீக்க வேறு வேறு பொருள் பயக்கும் சித்திரகவி.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அக்கரச்சுதகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +