அக்கரவர்த்தனம்
அக்கரவர்த்தனம், .
- பொருள்
- ஒரு பொருள் பயப்பதோர் சொற்கூறி, அச்சொல்லோடு ஒரோரெழுத்தாகக் கூட்ட, வேறு வேறு பொருள் பயக்கும் சித்திரகவி. (பி. வி. 26, உரை.)(எ. கா.) கம், நகம், கநகம், கோகநகம், or கா, காவி, காவிரி.
- மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Verse composed with a play on words, a word by gradual addition becoming different words with different meanings, as in கம், நகம், கநகம், கோகநகம், or கா, காவி, காவிரி.
இந்தி
- ...
- சொல்வளம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்கரவர்த்தனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி