அக்கரைக்காரம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- தமிழ் நாட்டு மூலிகைச்செடிகளில் ஒன்று.
விளக்கம்
தொகு- அக்கரைக்காரம் என்னும் மூலிகைச்செடி வலி குறைப்பானாகப் பயன்படுகிறது.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- poligonum hydropiper
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்கரைக்காரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி