அக்கரைப்பச்சை

அக்கரைப்பச்சை, பெயர்ச்சொல்.

பொருள்
  1. அக்கரை பசேரென்று காட்டும் பொய்த் தோற்றம்.(எ. கா.) அது உனக்கு அக்கரைப் பச்சையாயிருக்கிறது.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. illusion whereby, when viewed from one bank, the verdure on the opposite bank appears greener

இந்தி

  1. ...
சொல்வளம்
...


( மொழிகள் )

சான்றுகள் ---அக்கரைப்பச்சை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கரைப்பச்சை&oldid=1990674" இலிருந்து மீள்விக்கப்பட்டது