பொருள்

தொகு

பரிவு; கவனம்; ஈடுபாடு; ஆர்வம்

வாக்கியத்தில் பயன்படுத்துதல்: 01.என்னதான் சொல்லிக் கொடுத்தாலும், அவனுக்குப் படிப்பில் கொஞ்சம் கூட அக்கறை கிடையாது. 02.இந்த அலுவலகத்தில் அக்கறையுடன் வேலை செய்பவர்கள் மிகவும் குறைவு. 03.நாம் செய்யும் காரியங்களை அக்கறையுடன் செய்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

மொழிபெயர்ப்புகள்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு
  1. பரிவு - அக்கறை
"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கறை&oldid=1968747" இலிருந்து மீள்விக்கப்பட்டது