அக்கினிக்கீடம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அக்கினிக்கீடம், பெயர்ச்சொல்.
- ஒருவகை விடப்பிராணி இது கடித்த கடிவாயில் இரத்தம் கன்றி, இலுப்பைப்பூ பேரிச்சங்காய் முதலியன போல் கொப்புளங்களை எழுப்பி எரிச்சலையுண்டாக்கும்
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்