அக்கினியோத்திரம்

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அக்கினியோத்திரம், பெயர்ச்சொல்.
  1. தினந்தோறும் காலைமாலைகளில் அக்கினி முதலிய தெய்வங்களைக் குறித்துச் செய்யும் ஓம விசேடம் (தக்கயாகப். 112, உரை.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Sacrifice to Agni and certain other deities, performed every morning and evening



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கினியோத்திரம்&oldid=1271255" இலிருந்து மீள்விக்கப்பட்டது