அக்கினிஸ்தம்பனம்

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அக்கினிஸ்தம்பனம், பெயர்ச்சொல்.
  1. தீயைச் சுடாமலிக்கச் செய்யும் வித்தை. அமணர் தங்கள் அக்கினிஸ்தம்பன மந்திரத்தை நெருப்பிலிட (தக்கயாகப். 212, உரை)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Art of suspending the action of fire



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கினிஸ்தம்பனம்&oldid=1883061" இலிருந்து மீள்விக்கப்பட்டது