அக்கினி தேவன்

தமிழ்

தொகு
(கோப்பு)
 
அக்கினி தேவன்
 
அக்கினி தேவனின் ஓர் அம்சம்--தீ
 
அக்கினி தேவனின் ஓர் அம்சம்-- சூரியன்

பொருள்

தொகு
  • அக்கினி தேவன், பெயர்ச்சொல்.
  1. நெருப்புக் கடவுள்

விளக்கம்

தொகு
  • இந்து மதத்தில் அனைத்து இயற்கைச் சக்திகளுமே தேவதைகளாகக் கொண்டாடப்படுகின்றனர்...அந்த வகையில்நெருப்பின்(தீ) தேவதையாக (கடவுளாக) அக்கினி தேவன் போற்றப்படுகிறார்.. இவர் தேவர்களின் புரோகிதர்... நெருப்பு, மின்னல், சூரியன் என மூன்று உருவங்களைக் கொண்டவர்...சூரியனின்சக்தியே அக்கினி தேவனாகும்...சூரியன் தனிக் கடவுளாகவும் வணங்கப்படுகிறார்...

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. the god of fire in Hindu region 'agni'


  • தமிழ்ஆதாரம்[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கினி_தேவன்&oldid=1898264" இலிருந்து மீள்விக்கப்பட்டது