அக்கினி விசற்பி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அக்கினி விசற்பி, பெயர்ச்சொல்.
- சுரம், பேதி, தாகம், மூர்ச்சை , வாந்தி, பிரமை, தூக்கமின்மை முதலியவற்றோடு உடம்பில் குருக்கள் ஏற்பட்டு அவ்விடம் கறுத்தல், பிற இடங்களில் நீலம் அல்லது இரத்த நிறமுண்டாதல் முதலியன உண்டாக்கும், படரும் தன்மையுள்ள தோல் நோய்
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்