அக்கிரநோய்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அக்கிரநோய், பெயர்ச்சொல்.
கண் சிவந்து மாறி கண்கள் விழிக்க முடியாது கண்ணீர் ஒழுகி, இமைதடித்து கடைக்கண்ணில் அறுப்பது போல வலியையும் கூச்சத்தையு முண்டாக்கி பீளைதள்ளும் கண்ணோய்
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்