அக்ரபூசனை
தமிழ்
தொகுபொருள்
தொகு- அக்ரபூசனை, பெயர்ச்சொல்.
- முதன் மரியாதை
- ஆர்கொலோ வக்ரபூசனைக் குரியார் (பாரத.இராச.112).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- first act of reverence
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +